Mahakavi Bharathiyar - Songs USB Pendrive (4GB)

Mahakavi Bharathiyar - Songs USB Pendrive (4GB)

Rs. 799.00
Sale price  Rs. 799.00 Regular price 
Skip to product information
Mahakavi Bharathiyar - Songs USB Pendrive (4GB)

Mahakavi Bharathiyar - Songs USB Pendrive (4GB)

Rs. 799.00
Sale price  Rs. 799.00 Regular price 

மகாகவி பாரதியாரின் தேசப்பற்று, ஆன்மிகம், தமிழ் மொழிப்பற்று மற்றும் மனிதநேய சிந்தனைகள் நிறைந்த 30 அமரர் பாரதியார் பாடல்கள் அடங்கிய சிறப்பு USB Pendrive தொகுப்பு.

தமிழ் இலக்கிய உலகின் ஒளிவிளக்கான மகாகவி பாரதியாரின் புகழ்பெற்ற பாடல்கள், தேசபக்தி கீதங்கள், கண்ணன் பாடல்கள் மற்றும் தத்துவப் பாடல்கள் இடம்பெற்றுள்ள இந்த அரிய இசைத் தொகுப்பு அனைத்து வயதினருக்கும் ஏற்றது.


🎵 மேலே கொடுக்கப்பட்டுள்ளவை சில முன்னோட்ட (Preview / Sample) பாடல்கள் மட்டுமே. முழுமையான பாடல் தொகுப்பு USB Pen Drive-இல் கிடைக்கும்.


📀 பென்டிரைவ் விவரங்கள்:

✅ 4GB USB Pendrive-வில் 30 பாடல்களும் சேமிக்கப்பட்டுள்ளன.

✅ பாடல்கள் உயர்தர MP3 வடிவில் உள்ளன – தெளிவான ஒலி தரம்.

✅ USB-வை இணைத்த உடனே பாடல்களைக் கேட்கலாம் – இணையம் தேவையில்லை.

✅ Wi-Fi, Mobile Data, Bluetooth எதுவும் தேவையில்லை.

✅ கார், லேப்டாப், கணினி, டிவி மற்றும் OTG வசதி உள்ள மொபைலில் பயன்படுத்தலாம்.


🎵 இந்த USB Pendrive-ல் இடம்பெற்றுள்ள 30 மகாகவி பாரதியார் பாடல்கள்:

1. சின்னஞ்சிறு கிளியே, 2. எத்தனை கோடி, 3. காக்கை சிறகினிலே, 4. கண்ணன் பிறந்தான், 5. நல்லதோர் வீணை, 6. ஓம் சக்தி, 7. ஸ்லோகம் – கற்பக விநாயகா, 8. தேடி உன்னை, 9. தீராத விளையாட்டு, 10. ஆசை முகம், 11. காணி நிலம் வேண்டும், 12. நினை சரண், 13. நின்னையே ரதி என்று, 14. ஓடி விளையாடு, 15. பாருக்குள்ளே, 16. சுற்றும் விழி சுடர், 17. தாயின் மணிக்கொடி, 18. வந்தே மாதரம், 19. மனதில் உறுதி வேண்டும், 20. செந்தமிழ் நாடென்னும் போதினிலே, 21. எந்தையும் தாயும், 22. கண்ணன் மனநிலையை, 23. நிற்பதுவே நடப்பதுவே, 24. பூட்டைத் திறப்பது, 25. தீர்த்தக் கரையினிலே, 26. திக்குத் தெரியாத, 27. வாழ்க நிரந்தரம், 28. வீணையடி நீ எனக்கு, 29. வெள்ளிப் பனிமலை, 30. வெற்றி எட்டுத் திக்கும்.

🎤 பாடகர்கள் :

மகாநதி ஷோபனா, மகதி, சைந்தவி, ராகுல் ரவீந்திரன் ஆகியோரின் இனிய குரலில் அமைந்த அரிய பாரதியார் பாடல்கள்.

📌 பயன்படுத்தும் முறை:

✅ USB பென்டிரைவை கார், லேப்டாப், டிவி அல்லது OTG வசதி உள்ள மொபைலில் இணைக்கவும்.

✅ உங்கள் சாதனத்தில் USB / AUX முறையை தேர்வு செய்யவும்.

✅ உடனடியாக பாரதியார் பாடல்களைக் கேட்டு மகிழுங்கள்.

 

🙏 யாருக்கு ஏற்றது:

✔ பாரதியார் பாடல் விரும்பிகளுக்கு

✔ பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு

✔ தமிழ் இலக்கிய ஆர்வலர்களுக்கு

✔ தேசபக்தி பாடல்கள் கேட்க விரும்புவோருக்கு

✔ குழந்தைகளுக்கு தமிழ் பாடல்களை அறிமுகப்படுத்த

✔ கலாச்சார நிகழ்ச்சிகள் மற்றும் விழாக்களுக்கு

✔ பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் தமிழ் நேயர்களுக்கு சிறந்த பரிசு


🇮🇳Mahakavi Bharathiyar Songs USB Pendrive – 30 Timeless Bharathiyar Songs

A special USB Pendrive collection featuring 30 immortal songs of Mahakavi Bharathiyar, celebrating patriotism, spirituality, Tamil culture, devotion, and human values.

This collection includes some of Bharathiyar’s most beloved songs rendered beautifully by renowned singers, making it an ideal companion for music lovers, students, and admirers of Tamil literature.

🎵 The songs listed above are only a few Preview / Sample Songs. The complete collection is available in the USB Pen Drive.


📀 Pendrive Details:

✅ This 4GB USB Pendrive contains all 30 songs

✅ Songs are available in High Quality MP3 format

✅ Just plug in the USB and start listening instantly – No Internet required

✅ No need for Wi-Fi, Mobile Data, or Bluetooth

✅ Compatible with Car Audio Systems, Laptop, Desktop, TV, and OTG Supported Mobile Phones


🎵 This USB Pendrive features 30 timeless songs of Mahakavi Bharathiyar:

1. Chinnamjiru Kiliye, 2. Ethanai Kodi, 3. Kakkai Siraginile, 4. Kannan Pirandhan, 5. Nalladhor Veenai, 6. Om Sakthi, 7. Slokam Karpagavinayaga, 8. Thedi Unnai, 9. Theeradha Vilayattu, 10. Aasai Mugam, 11. Kani Nilam Vendum, 12. Ninai Charan, 13. Ninnaye Rathi Yendru, 14. Oodi Vilaydu, 15. Paaru Kulle, 16. Suttum Vizhi Sudar, 17. Thayin Mani Kodi, 18. Vande Matharam, 19. Manadil Urudi Vendum, 20. Senthamil Nadennum Podhinile, 21. Enthayum Thayum, 22. Kannan Mana Nilayai, 23. Nirpaduve Nadappaduve, 24. Poottai Thirappadu, 25. Teertha Karayinile, 26. Thikku Teriyaadha, 27. Vazhga Nirantharam, 28. Veenayadi Nee Enakku, 29. Velli Pani Malai, 30. Vetri Ettu Thikkum.


🎤 Singers:

Mahanadhi Shobana, Mahathi, Saindhavi, and Rahul Raveendran.



📌 How to Use:

✅ Insert the USB Pendrive into your Car, Laptop, TV, or Mobile with OTG support

✅ Select USB / AUX mode on your device

✅ Instantly enjoy Mahakavi Bharathiyar’s timeless songs

 

🙏 Perfect For:

✔ Bharathiyar Song Lovers

✔ Students & Teachers

✔ Tamil Literature Enthusiasts

✔ Patriotic Music Lovers

✔ Cultural Programs & Events

✔ Family Listening Sessions

✔ A Meaningful Gift for Tamil Music Admirers