Dhana Lakshmi

நான் கன்சீவா இருக்குறப்ப இந்த பாட்டு அடிக்கடி என் குழந்தைக்கு கேக்க வப்பேன் இப்ப எனக்கு குழந்தை பிறந்து 20 நாள் ஆகுது..ஹாஸ்பிட்டல்ல இருக்கும்போதே இந்த பாட்டுக்கு தூங்கிட்டா…இப்ப சொல்லவே வேணாம்…???